விஸ்வகாந்தனின் தாய்மாமன் காலமானார்

தினகரன் ஆசிரிய பீடத்தில் பக்கவடிவமைப்புப் பிரிவில் கடமைபுரியும் விஸ்வகாந்தனின் அம்மாவின் சகோதரரான (மாமா) இராமசாமி செல்வராஜா (வயது 70) நேற்று சென்னையில் காலாமானார். இவர் கண்டி சுதும்பொலயைப் பிறப்பிடமாகவும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டவர்.

இவரது இறுதிக் கிரியைகள் நேற்று 1வது மெயின் தெரு, சுவாமிநாதன் நகர், கொட்டிவாக்கம், சென்னையில் நடைபெற்றது.

Mon, 04/26/2021 - 08:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை