ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

எதிர்வரும் மே 3ம், 4ம் திகதிகளில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருந்த இந்த பட்டமளிப்பு விழா, கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம், மற்றும் கொவிட் சுகாதார வழிகாட்டுதல்கள் என்பன காரணமாக இது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழா ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் என்று உவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழாவின் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று உவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

Mon, 04/26/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை