மன்னார் மறை மாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி கிரியைகள் நேற்று இடம்பெற்றன.
மன்னார் மறை மாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி கிரியைகள் நேற்று இடம்பெற்றன. அவரது பூதவுடல் மாலை 5.30 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துவரப்பட்டு இறுதி வழிபாட்டையடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. படப்பிடிப்பு: மன்னார் குறூப் நிருபர் -லெம்பேட்
Tue, 04/06/2021 - 06:00
from tkn
Post a Comment