கொழும்பு, பொரலஸ்கமுவ, குருணாகலில் பிரித்தானிய கொரோனா திரிபு

கொழும்பு, பொரலஸ்கமுவ, குருணாகலில் பிரித்தானிய கொரோனா திரிபு-UK COVID-19 Variant Detected from-Colombo-Boralesgamuwa-Kurunegala- Dr Chandima Jeewandara

கொழும்பு, பொரலஸ்கமுவ, குருணாகல் பகுதிகளில் பிரித்தானியாவில் பரவி வரும் கொவிட்-19 வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில்,  பிரித்தானியாவில் பரவி வரும் திரிபு (B.1.1.7) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.

Wed, 04/28/2021 - 11:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை