அவை நடவடிக்கை 5 நிமிடங்கள் ஒத்தி வைப்பு

அவை நடவடிக்கை 5 நிமிடங்கள் ஒத்தி வைப்பு-Parliament Proceedings Suspended for 5 Min Over Ranjan Ramanayake's MP Post

ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி. பதவி தொடர்பில் எதிர்த்தரப்பு மற்றும் ஆளும் தரப்பு எம்.பிக்கள் இடையிலான வாதப் பிரதிவாதங்களை அடுத்து, அவை நடவடிக்கை 5 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Thu, 04/08/2021 - 10:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை