1st Test; SLvBAN: பெறுபேறின்றி நிறைவு

1st Test; SLvBAN: பெறுபேறின்றி நிறைவு-1st Test-SLvBAN-Match Drawn

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

இன்றைய (25) ஐந்தாவதும் இறுதி நாளான ஆட்டத்தை 3 விக்கெட்டுகளை இழந்து 512 ஓட்டங்கள் எனும் வலுவான நிலையில் ஆரம்பித்த இலங்கை அணி, முதலாவது விக்கெட்டாக 166 ஓட்டங்களை பெற்றிருந்த தனஞ்சய டி சில்வாவை பறிகொடுத்த (535/4) நிலையில், அடுத்து 244 ஓட்டங்களை குவித்திருந்த திமுத் கருணாரத்னவை இழந்தது (544/5). இந்த இரு விக்கெட்டுகளையும் தஸ்கின் இஸ்லாம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, 8 விக்கெட்டுகளை இழந்து 648 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

107 ஓட்டங்கள் பின்னிலையில் பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நிலையில், இன்று பிற்பகல் அளவில் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தேநீர் இடைவேளையின் போது, மழையின் குறுக்கீட்டால் போட்டி இடைநிறுத்ப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போட்டி வெற்றி தோல்வியின்றி சமனிலையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

போட்டியின் நாயகனாக திமுத் கருணாரத்ன தெரிவானார்.

RESULT
1st Test, Kandy, Apr 21 - 25 2021, Bangladesh tour of Sri Lanka
(33 ov)541/7d & 100/2
648/8d
Match drawn
PLAYER OF THE MATCH
Dimuth Karunaratne

Sri Lanka

 
BANGLADESH 1ST INNINGS
BATTING   R B M 4s 6s SR
Tamim Iqbal  c Thirimanne b MVT Fernando 90 101 185 15 0 89.10
Saif Hassan  lbw b MVT Fernando 0 6 9 0 0 0.00
Najmul Hossain Shanto  c & b Kumara 163 378 533 17 1 43.12
Mominul Haque (c) c Thirimanne b DM de Silva 127 304 431 11 0 41.77
Mushfiqur Rahim  not out 68 156 230 6 0 43.58
Liton Das  c BOP Fernando b MVT Fernando 50 67 105 5 1 74.62
Mehidy Hasan Miraz  c †Dickwella b Lakmal 3 15 18 0 0 20.00
Taijul Islam  c †Dickwella b MVT Fernando 2 8 16 0 0 25.00
Taskin Ahmed  not out 6 9 12 1 0 66.66
Extras (b 9, lb 6, nb 6, w 11) 32  
TOTAL (173 Ov, RR: 3.12) 541/7d  
Fall of wickets: 1-8 (Saif Hassan, 1.6 ov), 2-152 (Tamim Iqbal, 38.3 ov), 3-394 (Najmul Hossain Shanto, 124.1 ov), 4-424 (Mominul Haque, 139.5 ov), 5-511 (Liton Das, 164.1 ov), 6-515 (Mehidy Hasan Miraz, 167.5 ov), 7-524 (Taijul Islam, 170.4 ov)
BOWLING O M R W ECON WD NB
Suranga Lakmal 36 14 81 1 2.25 0 3
Vishwa Fernando 35 9 96 4 2.74 1 1
Lahiru Kumara 28 4 88 1 3.14 4 0
Angelo Mathews 7 1 14 0 2.00 0 0
Dhananjaya de Silva 30 1 130 1 4.33 0 2
PWH de Silva 36 2 111 0 3.08 0 0
Dimuth Karunaratne 1 0 6 0 6.00 0 0
 
 
SRI LANKA 1ST INNINGS
BATTING   R B M 4s 6s SR
Dimuth Karunaratne (c) c Najmul Hossain Shanto b Taskin Ahmed 244 437 656 26 0 55.83
Lahiru Thirimanne  lbw b Mehidy Hasan Miraz 58 125 173 8 0 46.40
Oshada Fernando  c †Liton Das b Taskin Ahmed 20 43 59 4 0 46.51
Angelo Mathews   b Taijul Islam 25 32 38 4 0 78.12
Dhananjaya de Silva   b Taskin Ahmed 166 291 369 22 0 57.04
Pathum Nissanka  c †Liton Das b Ebadat Hossain 12 23 33 1 0 52.17
Niroshan Dickwella  run out (Mehidy Hasan Miraz/†Liton Das) 31 33 62 3 0 93.93
PWH de Silva   b Taijul Islam 43 55 74 3 0 78.18
Suranga Lakmal  not out 22 31 37 0 1 70.96
Vishwa Fernando  not out 0 7 4 0 0 0.00
Extras (b 4, lb 10, nb 3, w 10) 27  
TOTAL (179 Ov, RR: 3.62) 648/8d  
Did not bat: Lahiru Kumara 
Fall of wickets: 1-114 (Lahiru Thirimanne, 38.6 ov), 2-157 (Oshada Fernando, 53.3 ov), 3-190 (Angelo Mathews, 62.3 ov), 4-535 (Dhananjaya de Silva, 153.4 ov), 5-544 (Dimuth Karunaratne, 155.4 ov), 6-553 (Pathum Nissanka, 159.4 ov), 7-585 (Niroshan Dickwella, 166.5 ov), 8-647 (PWH de Silva, 177.3 ov)
BOWLING O M R W ECON WD NB
Abu Jayed 19 2 76 0 4.00 1 1
Taskin Ahmed 30 6 112 3 3.73 1 0
Ebadot Hossain 21 1 99 1 4.71 5 2
Mehidy Hasan Miraz 58 6 161 1 2.77 1 0
Taijul Islam 45 9 163 2 3.62 0 0
Mominul Haque 4 0 18 0 4.50 0 0
Saif Hassan 2 0 5 0 2.50 0 0
 
 
BANGLADESH 2ND INNINGS
BATTING   R B M 4s 6s SR
Tamim Iqbal  not out 74 98 129 10 3 75.51
Saif Hassan  c †Dickwella b Lakmal 1 8 19 0 0 12.50
Najmul Hossain Shanto   b Lakmal 0 8 9 0 0 0.00
Mominul Haque (c) not out 23 86 102 0 0 26.74
Extras (nb 2) 2  
TOTAL (33 Ov, RR: 3.03) 100/2  
Fall of wickets: 1-21 (Saif Hassan, 4.1 ov), 2-27 (Najmul Hossain Shanto, 6.3 ov)
BOWLING O M R W ECON WD NB
Suranga Lakmal 8 2 21 2 2.62 0 1
Vishwa Fernando 5 2 18 0 3.60 0 0
Dhananjaya de Silva 11 1 46 0 4.18 0 1
PWH de Silva 9 0 15 0 1.66 0 0
 
 
MATCH DETAILS
Pallekele International Cricket Stadium
Toss Bangladesh, elected to bat first
Series Bangladesh tour of Sri LankaICC World Test Championship
Season 2021
Player Of The Match
Series result 2-match series level 0-0
Match number Test no. 2418
Match days 21,22,23,24,25 April 2021 - day(5-day match)
Umpires
TV Umpire
Reserve Umpire
Match Referee
Points Bangladesh 20, Sri Lanka 20

 

Sun, 04/25/2021 - 19:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை