திருகோணமலை வலய பாடசாலைகளை மறு அறிவித்தல் வரை மூடத் தீர்மானம்#Trincomalee #SchoolClosed #EasternProvinceGovernor #AnuradhaYahampath #Coronavirus #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/6xKQLSRgZY pic.twitter.com/Wd9qVmYxuS— Thinakaran News (@ThinakaranLK) April 25, 2021
உடன் அமுலுக்கு வரும் வகையில் விமானநிலைய விருந்தினர் பகுதிக்கு பூட்டு#COVID19SL #Airport #BandaranaikeInternationalAirport #DepartureLobby #Arrival #Lobby #BIA #Closed #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/ABYPonNjtK pic.twitter.com/7nFo1mQZFJ— Thinakaran News (@ThinakaranLK) April 25, 2021
இன்று முதல் இரு வாரங்களுக்கு அனைத்து அரச தனியார் விழாக்களையும் இடைநிறுத்த உத்தரவு
- அரசாங்கம் அதிரடித் தீர்மானம்#COVID19SL #StateFunctions #Cancelled Gotabaya Rajapaksa #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/97a2eDzuZi pic.twitter.com/C730vdNFt9— Thinakaran News (@ThinakaranLK) April 25, 2021
இலங்கை போன்ற நாட்டுக்கு நாட்டை முடக்கி வைத்தல் சாத்தியமாகாது
- கொவிட் தொற்றுக்கு தீர்வு தடுப்பூசியே
- சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மக்களின் பொறுப்பு#COVID19 #COVIDVaccine @GotabayaR #Lockdown #Curfew #COVID19OutbreakSL #SriLanka #LKA #SL
https://t.co/xT9n1J5LV8 pic.twitter.com/shJdAgkl60— Thinakaran News (@ThinakaranLK) April 25, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 19 பேர் கைது
- பெரும்பாலானோர் கிரிபத்கொடை, பிலியந்தலையைச் சேர்ந்தவர்கள்#Arrest #QuarantineLaw #Quarantine #Mask #COVID19SL #Coronavirus #COVID19OutbreakSL #Kiribathgoda #Piliyandala #SriLanka #LKA #SL
https://t.co/81hMsCPUov pic.twitter.com/vbCCLhmhru— Thinakaran News (@ThinakaranLK) April 25, 2021
களுத்துறையில் கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றுக்கு பூட்டு#Adikarigoda #Kalutara #Isolation #Isolated #Quarantine #COVID19SL #TestedPositive #3rdWave #ShavendraSilva #NationalOperationCentre #NOCPCO #LKA #SL
https://t.co/kgRfyVAjHl pic.twitter.com/2fOIHh2g3o— Thinakaran News (@ThinakaranLK) April 24, 2021
திருகோணமலை பொது வைத்தியசாலையில் 5 தாதியர்களுக்கு தொற்று
- திருகோணமலையில் இன்று மாத்திரம் 17 பேர் அடையாளம்
- கிழக்கு ஆளுநரால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு#COVID19SL #TestedPositive #Trincomalee #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/IDDHblwWxE pic.twitter.com/A1SBK2R2ox— Thinakaran News (@ThinakaranLK) April 24, 2021
வீட்டை விட்டு வெளியேற இருவருக்கே அனுமதி
- 3ஆம் நிலை கொவிட்-19 பரவல் எச்சரிக்கை
- மே 31 வரை பின்பற்ற புதிய சுகாதார வழிகாட்டல் வெளியீடு#HealthGuidelines #COVID19SL #Coronavirus #SutharshiniFernandopulle #COVID19OutbreakSL #SriLanka #LKA #SL
https://t.co/ulSnQlX9pX pic.twitter.com/u9cMcVosaO— Thinakaran News (@ThinakaranLK) April 23, 2021
நாட்டை முடக்கவோ, பயணக் கட்டுப்பாடு விதிக்கவோ தீர்மானமில்லை
- பயணத்தை குறைத்து, ஒன்றுகூடலை தவிர்க்கவும்
- காற்றினால் கொவிட்-19 பரவும் அபாயம்#Lockdown #TravelRestrictions #COVID19SL @Sri_Lanka_Army @SilvaShavendra #SriLanka #LKA #SL
https://t.co/p9h2qEd7hg pic.twitter.com/rj0wqNw5D5— Thinakaran News (@ThinakaranLK) April 23, 2021
கொவிட் பரவல் கருதி கைதிகளை பார்வையிடுவது இரு வாரங்களுக்கு இடைநிறுத்தம்#Prisoners #VisitingPrisoners #NotAllowed #COVID19SL #Prison #SriLanka #LKA #SL
https://t.co/tLsrPK9bLq pic.twitter.com/Ri3wjHygaQ— Thinakaran News (@ThinakaranLK) April 23, 2021
குருணாகலில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்...
-மேலும் இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்
-நள்ளிரவு முதல் குளியாபிட்டி பொலிஸ் பிரிவும் தனிமைப்படுத்தல்#Isolated #COVID19SL #Niraviya #Nikadalupotha #Kumbukgete #Wellawa #Kuliyapitiya #Kurunegala #SriLanka #LKA #SL
https://t.co/TLhq3QpjLn pic.twitter.com/6Ai2N5yXxd— Thinakaran News (@ThinakaranLK) April 23, 2021
அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை#COVID19SL #Warning #DGHS #AselaGunawardana #SriLanka #Pandemic #3rdWave #LKA #SL
https://t.co/GlkvXx4Cir pic.twitter.com/fhw8ERARAy— Thinakaran News (@ThinakaranLK) April 23, 2021
கொவிட்-19 பரவல் அபாயம்; பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட தித்தவெல்கல பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டது#COVID19SL #Isolated #TestedPositive #Coronavirus #Thittawelgala #Ganewatta #Kurunegala #SriLanka #LKA #SL
https://t.co/kYKzUCI64R pic.twitter.com/u6KZWMUQlo— Thinakaran News (@ThinakaranLK) April 21, 2021
from tkn