டி.ஆர். விஜேவர்தனவின் 135ஆவது ஜனனதின விசேட பூஜை
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் அமரர் டி.ஆர்.விஜயவர்தனவின் 135 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு லேக்ஹவுஸ் இந்து மன்றமும் தினகரன் ஆசிரியர் பீடமும் இணைந்து கொழும்பு கப்பிதாவத்தை அருள் மிகு கைலாசநாதர் தேவஸ்தானத்தில் விசேட பூஜை நடத்தப்பட்டது. ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ யோகரஞ்சித குருக்கள் பூஜைகளை நடத்தினார். பூஜை நிகழ்வில் நீதி மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் ரகித்த அபேகுணவர்தன, செயற்பாட்டுப் பணிப்பாளர் கனிஷ்க வித்தாரண, பொது முகாமையாளர் சுமித் கொத்தலாவல ஆகியோர் கலந்து கொண்டனர்.
Fri, 04/09/2021 - 06:00
from tkn
Post a Comment