Header Ads

கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை: புதுவருட கொண்டாட்டங்களில் அவதானம் மிக மிக அவசியம்

- DIG அஜித் ரோஹண  

கொவிட்-19வைரஸ் தொற்று தொடர்பான அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுவதால் தமிழ் , சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டல்களை அவசியம் கடைப்பிடிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,  

கொவிட்-19வைரஸ் தொற்று இன்னும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், தமிழ் -சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.  

வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பேணுவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

லோரன்ஸ் செல்வநாயகம்  

 

Fri, 03/26/2021 - 11:28


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.