கேஸ் விலைகளை அதிகரிக்க எந்த முடிவும் கிடையாது

சமையல் எரிவாயுவின் (கேஸ்) விலைகளை அதிகரிப்பதற்கு எரிசக்தி அமைச்சோ வர்த்தக அமைச்சோ எந்த முடிவும் எடுக்கவில்லையென அமைச்சர் உதய கம்மம்பில நேற்று தெரிவித்தார். சமையல் எரிவாயுவின் (கேஸ்) விலைகளை உயர்த்துமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் விலை உயர்த்த முடிவு செய்துள்ளதா? என வினவப்பட்ட போதே அமைச்சர் உதய கம்மம்பில இவ்வாறு பதிலளித்தார்.

 

Wed, 03/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை