துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க அறிவிக்கப்பட்ட காலம் நீடிப்பு

துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க அறிவிக்கப்பட்ட சலுகை காலம் 2021மே 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தாமதமாக புதுப்பிக்க விதிக்கப்பட்ட அபராதம் இந்த காலகட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் -19 கட்டுப்பாடுகளின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட செயலகங்கள் மூலம் துப்பாக்கிகளை புதுப்பிக்க முன்னர் அறிவிக்கப்பட்ட சலுகை காலம் பெப்ரவரி 28 வரை மாத்திரமே திகதியிடப்பட்டது.

Fri, 03/05/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை