சீனாவின் 'சினோபார்ம்' தடுப்பூசி தொகை புதன்கிழமை இலங்கைக்கு
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 06 இலட்சம் டோஸ்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
தடுப்பூசி தொகை நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தலைமையில் குழு கூடியபோதே இவ்விபரங்கள் புலப்பட்டன.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து தேசிய இறைவரித் திணைக்களத்தின் கீழ் உள்ள ரமிஸ் கட்டமைப்பை (RAMIS) செயல்படுத்த ஒரு பொதுவான வழிமுறையை தயாரிப்பதை விரைவுபடுத்துமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
from tkn
Post a Comment