Header Ads

பொசன் பண்டிகை தின மாபெரும் ஒளியூட்டும் பூஜை உற்சவம் குறித்து ஆராய்வு

அனுராதபுரம் மிகிந்தலை புனித பிரதேசத்தின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனவெவே தம்மரத்ன தேரரை லேக்ஹவுஸ் நிறுவன பிரதி பொது முகாமையாளர் சந்தன பண்டார அடங்கலான அதிகாரிகள் சந்தித்த போது பிடிக்கப்பட்ட படம். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் அனுசரணையில் எதிர்வரும் பொசன் பண்டிகை தினத்தன்று மாபெரும் ஒளியூட்டும் பூஜை உற்சவம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

Mon, 03/29/2021 - 17:28


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.