மீள்பதிவு செய்யப்பட்ட இந்துக் கலைக் களஞ்சியம் நூலின் சிறப்பு பிரதி வெளியீடு

மீள்பதிவு செய்யப்பட்ட இந்துக் கலைக் களஞ்சியம் நூலின் சிறப்பு பிரதி வெளியீடு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று முன்தினம் அலரி மாளிகையில் நடைபெற்றது. பிரதமருக்கு, மத விவகார கலாசார அமைச்சின் இந்து சமய விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா ராமச்சந்திர குருக்கள் காசி விசுவநாதர் சிவலிங்கம் ஒன்றினை சிவராத்திரி உற்சவத்தின் ஞாபகார்த்தமாக வழங்கிய போது எடுக்கப்பட்ட படம்.

Thu, 03/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை