மேலும் 176 பேர் குணமடைவு: 89,090 பேர்; நேற்று 215 பேர் அடையாளம்: 92,303 பேர்

மேலும் 176 பேர் குணமடைவு: 89,090 பேர்; நேற்று 215 பேர் அடையாளம்: 92,303 பேர்-176 More COVID19 Patients Recovered-89090-Yesterday-215 More Cases Identified-92303

- தற்போது சிகிச்சையில் 2,647
- சந்தேகத்தின் அடிப்படையில் 472 பேர் வைத்தியசாலைகளில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 176 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.

நேற்றையதினம் (29) பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 166 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் (கொழும்பு மாவட்டத்தில் 47 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 17 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 17 பேரும் அடையாளம்)

இன்று (30) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 92,088 இலிருந்து 92,303 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88,914 இலிருந்து 89,090 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பேலியகொடை/ மீன்பிடி துறைமுக தொடர்பாளர்கள் 215 பேர், சிறைச்சாலை கொத்தணியைச் சேர்ந்த 150 பேர் மற்றும் (வெளிநாட்டவர் 02 பேர் உள்ளிட்ட) வெளிநாடுகளில் இருந்து வந்த 49 பேர் ஆகிய 215 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, இன்றையதினம் (30) இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, 176 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை அடையாளம் காணப்பட்ட 92,303 தொற்றாளர்களில், வெளிநாட்டவர் 241 பேர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த இலங்கையர் 2,607 பேர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த 2,848 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Brandix (தொழிற்சாலை ஊழியர்கள் 1,041 பேர் உள்ளிட்ட) அக்கொத்தணியில் 3,059 பேர் (அனைவரும் குணமடைவு)பேலியகொடை மீன் சந்தையில் 1,007 பேர் உள்ளிட்ட பேலியகொடை கொத்தணியில் 84,985 பேர்) குறித்த இரு கொத்தணிகளையும் சேர்ந்த 87,375 பேர், (இவர்களில் 87,514 பேர் குணமடைவு) கடற்படை (906) மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 950 பேர், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் 597 பேர் உள்ளிட்ட அம்மையத்துடன் தொடர்புடைய 651 பேர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 313 பேர் இதில் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அடையாளம் காணப்பட்டோர் 215 பேர்

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 92,303 பேரில் தற்போது 2,647 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 89,090 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 566 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 472 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

அடையாளம் - 92,303
குணமடைவு - 89,090
நேற்று அடையாளம் - 215
இன்று அடையாளம் - 00
இன்று குணமடைவு - 176

சிகிச்சையில் - 2,647
மரணம் - 566
May be an image of text that says "COVID-19 NATIONAL EPIDEMIOLOGICAL REPORT SRI LANKA DATE DATE 30.03.2021 TIME 10:00AM COVID-19 confirmed cases 92303 Patients Under Medical Care Recovered Deaths 2647 89090 566 COVID-19 Total Vaccinated No vaccinated during last 24 hrs 903467 Epidemiology Unit Ministry of Health 9102"
மரணமடைந்தவர்கள் - 566
மார்ச் 29 - ஒருவர் (566)
மார்ச் 28 - 02 பேர் (565)
மார்ச் 27 - 00 பேர் (563)
மார்ச் 26 - 00 பேர் (563)
மார்ச் 25 - 02 பேர் (563)
மார்ச் 24 - 04 பேர் (561)
மார்ச் 23 - 00 பேர் (557)
மார்ச் 22 - 04 பேர் (557)
மார்ச் 21 - 02 பேர் (553)
மார்ச் 20 - 00 பேர் (551)
மார்ச் 19 - ஒருவர் (551)
மார்ச் 18 - ஒருவர் (550)
மார்ச் 17 - 03 பேர் (549)
மார்ச் 16 - 04 பேர் (546)
மார்ச் 15 - ஒருவர் (542)
மார்ச் 14 - 04 பேர் (541)
மார்ச் 13 - 02 பேர் (537)
மார்ச் 12 - 02 பேர் (535)
மார்ச் 11 - 06 பேர் (533)
மார்ச் 10 - 03 பேர் (527)
மார்ச் 09 - 03 பேர் (524)
மார்ச் 08 - 08 பேர் (521)
மார்ச் 07 - 04 பேர் (513)
மார்ச் 06 - 02 பேர் (509)
மார்ச் 05 - 07 பேர் (507)
மார்ச் 04 - ஒருவர் (500)
மார்ச் 03 - 02 பேர் (499)
மார்ச் 02 - 05 பேர் (497)
மார்ச் 01 - 07 பேர் (492)
பெப்ரவரி 28 - 05 பேர் (485)
பெப்ரவரி 27 - 02 பேர் (480)
பெப்ரவரி 26 - 04 பேர் (478)
பெப்ரவரி 25 - 05 பேர் (474)
பெப்ரவரி 24 - 02 பேர் (469)
பெப்ரவரி 23 - ஒருவர் (467)
பெப்ரவரி 22 - 03 பேர் (466)
பெப்ரவரி 21 - 05 பேர் (463)
பெப்ரவரி 20 - 09 பேர் (458)
பெப்ரவரி 19 - 06 பேர் (449)
பெப்ரவரி 18 - 04 பேர் (443)
பெப்ரவரி 17 - 05 பேர் (439)
பெப்ரவரி 16 - 05 பேர் (434)
பெப்ரவரி 15 - 03 பேர் (429)
பெப்ரவரி 14 - 08 பேர் (426)
பெப்ரவரி 13 - 07 பேர் (418)
பெப்ரவரி 12 - 02 பேர் (411)
பெப்ரவரி 11 - 08 பேர் (409)
பெப்ரவரி 10 - 05 பேர் (401)
பெப்ரவரி 09 - 07 பேர் (396)
பெப்ரவரி 08 - 08 பேர் (389)
பெப்ரவரி 07 - 04 பேர் (381)
பெப்ரவரி 06 - 05 பேர் (377)
பெப்ரவரி 05 - 11 பேர் (372)
பெப்ரவரி 04 - 09 பேர் (361)
பெப்ரவரி 03 - 04 பேர் (352)
பெப்ரவரி 02 - 08 பேர் (348)
பெப்ரவரி 01 - 12 பேர் (340)
ஜனவரி 31 - 04 பேர் (328)
ஜனவரி 30 - 04 பேர் (324)
ஜனவரி 29 - 07 பேர் (320)
ஜனவரி 28 - 08 பேர் (313)
ஜனவரி 27 - 07 பேர் (304)
ஜனவரி 26 - 03 பேர் (298)
ஜனவரி 25 - ஒருவர் (295)
ஜனவரி 24 - 06 பேர் (294)
ஜனவரி 23 - ஒருவர் (288)
ஜனவரி 22 - 05 பேர் (287)
ஜனவரி 21 - 02 பேர் (282)
ஜனவரி 20 - 03 பேர் (280)
ஜனவரி 19 - ஒருவர் (277)
ஜனவரி 18 - 03 பேர் (276)
ஜனவரி 17 - 05 பேர் (273)
ஜனவரி 16 - 04 பேர் (268)
ஜனவரி 15 - 05 பேர் (264)
ஜனவரி 14 - 05 பேர் (259)
ஜனவரி 13 - 03 பேர் (254)
ஜனவரி 12 - 08 பேர் (251)
ஜனவரி 11 - ஒருவர் (243)
ஜனவரி 10 - 05 பேர் (242)
ஜனவரி 09 - 03 பேர் (237)
ஜனவரி 08 - 05 பேர் (234)
ஜனவரி 07 - 04 பேர் (232)
ஜனவரி 06 - 06 பேர் (225)
ஜனவரி 05 - 00 பேர் (219)
ஜனவரி 04 - 00 பேர் (219)
ஜனவரி 03 - 03 பேர் (219)
ஜனவரி 02 - 03 பேர் (216)
ஜனவரி 01 - 03 பேர் (213)
டிசம்பர் 31 - 03 பேர் (211)
டிசம்பர் 30 - 05 பேர் (207)
டிசம்பர் 29 - 05 பேர் (202)
டிசம்பர் 28 - 03 பேர் (197)
டிசம்பர் 27 - 00 பேர் (194)
டிசம்பர் 26 - 04 பேர் (194)
டிசம்பர் 25 - ஒருவர் (190)
டிசம்பர் 24 - 02 பேர் (189)
டிசம்பர் 22 - 02 பேர் (187)
டிசம்பர் 21 - ஒருவர் (185)
டிசம்பர் 20 - 04 பேர் (184)
டிசம்பர் 19 - 06 பேர் (180)
டிசம்பர் 18 - 09 பேர் (174)
டிசம்பர் 17 - 04 பேர் (165)
டிசம்பர் 16 - ஒருவர் (161)
டிசம்பர் 15 - ஒருவர் (160)
டிசம்பர் 14 - 02 பேர் (159)
டிசம்பர் 13 - ஒருவர் (157)
டிசம்பர் 12 - 05 பேர் (156)
டிசம்பர் 11 - 03 பேர் (151)
டிசம்பர் 10 - 04 பேர் (148)
டிசம்பர் 09 - ஒருவர் (144)
டிசம்பர் 08 - ஒருவர் (143)
டிசம்பர் 07 - 02 பேர் (142)
டிசம்பர் 06 - 01 பேர் (140)
டிசம்பர் 05 - 03 பேர் (139)
டிசம்பர் 04 - 03 பேர் (136)
டிசம்பர் 03 - 02 பேர் (133)
டிசம்பர் 02 - 03 பேர் (131)
டிசம்பர் 01 - 01 பேர் (128)
நவம்பர் 30 - 04 பேர் (127)
நவம்பர் 29 - 05 பேர் (123)
நவம்பர் 28 - 05 பேர் (118)
நவம்பர் 27 - 07 பேர் (113)
நவம்பர் 26 - 04 பேர் (106)
நவம்பர் 25 - 05 பேர் (102)
நவம்பர் 24 - 02 பேர் (97)
நவம்பர் 23 - 05 பேர் (95)
நவம்பர் 22 - 04 பேர் (90)
நவம்பர் 21 - 11 பேர் (86)
நவம்பர் 20 - 02 பேர் (75)
நவம்பர் 19 - 04 பேர் (73)
நவம்பர் 18 - 03 பேர் (69)
நவம்பர் 17 - 05 பேர் (66)
நவம்பர் 16 - 03 பேர் (61)
நவம்பர் 15 - 05 பேர் (58)
நவம்பர் 14 - 00 பேர் (53)
நவம்பர் 13 - 05 பேர் (53)
நவம்பர் 12 - 02 பேர் (48)
நவம்பர் 11 - 05 பேர் (46)
நவம்பர் 10 - 03 பேர் (41)
நவம்பர் 09 - 02 பேர் (38)
நவம்பர் 08 - 02 பேர் (36)
நவம்பர் 07 - 04 பேர் (34)
நவம்பர் 06 - 00 பேர் (30)
நவம்பர் 05 - 04 பேர் (30)
நவம்பர் 04 - 02 பேர் (26)
நவம்பர் 03 - ஒருவர் (24)
நவம்பர் 02 - ஒருவர் (23)
நவம்பர் 01 - ஒருவர் (22)
ஒக்டோபர் 31 - ஒருவர் (21)
ஒக்டோபர் 30 - ஒருவர் (20)
ஒக்டோபர் 27 - 03 பேர் (19)
ஒக்டோபர் 25 - ஒருவர் (16)
ஒக்டோபர் 24 - ஒருவர் (15)
ஒக்டோபர் 22 - ஒருவர் (14)
செப்டெம்பர் 14 - ஒருவர் (13)
ஓகஸ்ட் 23 - ஒருவர் (12)
ஜூன் 01 - ஒருவர் (11)
மே 25 - ஒருவர் (10)
மே 05 - ஒருவர் (09)
மே 04 - ஒருவர் (08)
ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)

Tue, 03/30/2021 - 16:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை