Header Ads

G.C.E (O/L) பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் இணையத்தளத்தில்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை பிரவேச பத்திரம் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன் இதுவரை தமக்கான அனுமதிப் பத்திரம் கிடைக்காத பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தில் அதனை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  சுகாதார அமைச்சரிடம் எனது கேள்விகளை கடந்த வருடம் செப்டெம்பரில் சமர்ப்பித்திருந்தேன். சுகாதார அமைச்சில் பலர் இருக்கிறார்கள், எனது கேள்விகளுக்குப் பதில் இல்லை என்றால் முன்கூட்டியே எனக்கு அறிவித்தால், நான் பாராளுமன்றத்துக்கு வராமல் இருப்பேன்.

சுகாதாரத்துறை தொடர்பில் முக்கியமான வினா ஒன்றையே வழங்கியிருந்தேன். இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்காததாலேயே நாம் பாத யாத்திரைகளை மேற்கொள்கிறோம்.” என்றார்.

இதற்கு பதிலளித்த ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நீண்ட தூரம் பயணித்தே பாராளுமன்றத்துக்கு வருகிறார்கள். எனவே காலஅவகாசம் கோருவதை அரசியலாக்க வேண்டாம்.

கடந்த ஐந்து வருடங்கள் என்ன செய்துக்கொண்டிருந்தீர்கள். தேங்காய் துருவிக்கொண்டிருந்தீர்களா? என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 02/25/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.