முன்னாள் சிரேஷ்ட DIG அநுர சேனாநாயக்க காலமானார்

முன்னாள் சிரேஷ்ட DIG அநுர சேனாநாயக்க காலமானார்-Former Senior DIG Anura Senanayake Passed Away

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க காலமானார்.

புற்றுநோய் தொடர்பில் குறிப்பிட்ட சில காலமாக, சிகிச்சையைப் பெற்று வந்த அவர், இன்று (26) காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பிலான பிரதான சந்தேகநபராக அவர் பெயரிடப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 02/26/2021 - 16:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை