அமைச்சர் பந்துலவிற்கு கொவிட் தொற்றில்லை

அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சின் செயலாளருக்கு கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போதே இவருக்கு கொரோனா தொற்றுறுதியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Tue, 02/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை