சுதந்திரதின விழாவில் ஹக்கீம், கபீர், பௌசி

எதிரணித் தலைவருடன் பங்கேற்பு

73ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, கபீர் ஹாசிம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஸி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

Fri, 02/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை