பாராளுமன்றம் வந்த ஜனாதிபதி கோட்டாபய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) முற்பகல் பாராளுமன்ற சபை அமர்வில் பங்கேற்றிருந்தார்.
இன்று முற்பகல் 10 மணிக்கு, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் அவை நடவடிக்கை ஆரம்பமானதைத் தொடர்ந்து, ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வந்தார்.
இன்றைய அவை நடவடிக்கைகள் வருமாறு:
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய் மூல கேள்விகளுக்கான பதில்
மு.ப. 11.00 - பி.ப. 4.30 ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பான 3 ஒழுங்குபடுத்தல் சட்டங்களுக்கான அனுமதி
பி.ப. 4.30 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளை பிரேரணை - உபுல் மஹேந்திர ராஜபக்ஷவுக்கான நேரம்
from tkn
Post a Comment