மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 20 ரூபா நாணயம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.

மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 20 ரூபா நாணயம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டீ.லக்ஷ்மன் வழங்கியபோது. இந்நிகழ்வு நேற்று (26) அலரி மாளிகையில் நடைபெற்றது.

Sat, 02/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை