மேலும் 5 மரணங்கள்; இதுவரை 356 கொரோனா மரணங்கள் பதிவு

மேலும் 5 மரணங்கள்; இதுவரை 356 கொரோனா மரணங்கள் பதிவு-5 More COVID19 Deaths Reported-Total COVID19 Deaths in SL Increased Up To 356

- 4 பெண்கள், 1 ஆண்
- வயதுகள்: 61, 66, 66, 75, 84
- இடங்கள்: கொழும்பு 15, வக்வெல்ல, வெலிமடை, பமுணுகம, தும்மலசூரிய

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (07) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 351 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 8 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 356 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இருவர் நேற்றும் (06) ஒருவர் நேற்று முன்தினமும் (05), இருவர் கடந்த வியாழக்கிழமையும் (04) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரம்....

Sun, 02/07/2021 - 20:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை