புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 12 பேருக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று
புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 12 பேருக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் வி.ராமகமலனுக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்த போது.....
Thu, 02/11/2021 - 06:00
from tkn
Post a Comment