விவசாய, கால்நடை படையணி ஸ்தாபிப்பு

விவசாய, கால்நடை படையணி ஸ்தாபிப்பு-Sri Lanka Army establishes-Agriculture & Livestock Corps

இலங்கை இராணுவத்தினால், விவசாய மற்றும் கால்நடை வள படையணி எனும் படையணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

Thu, 01/07/2021 - 11:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை