பாகிஸ்தான் பிரதமர் இலங்கை வருகிறார்

- 5 நாட்கள் தங்கியிருப்பார் என தகவல்
 
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த மாத நடுப்பகுதியில் இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாகத் தெரிய வருகின்றது.  பாகிஸ்தான் பிரதமர் தலைமையில் உயர் மட்டத் தூதுக்குழுவும் இலங்கைக்கு வருகை தரவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.     
Mon, 01/18/2021 - 09:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை