கொழும்பு தீயணைப்பு பிரிவு; அவசர தொலைபேசி இலக்கத்தில் மாற்றம்

கொழும்பு மாநகராட்சியின் தீயணைப்பு சேவைத் துறையின் அவசர தொலைபேசி இலக்கம் சீரற்ற வானிலை காரணமாக தற்காலிமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதான அவசர இலக்கம் மீள் திருத்தம் செய்யப்படும் வரை 0112-422222, 0714-466232 அல்லது 0714-274161 என்ற இலக்கங்கள் ஊடாக தீயணைப்பு சேவைகள் துறையை தொடர்பு கொள்ளுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. காணப்பட்டுள்ளனர். அத்தோடு, கண்டி மாவட்டத்தில் 89 பேர், களுத்துறை மாவட்டத்தில் 50 பேர், அம்பாறை மாவட்டத்தில் 42 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 27 பேர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 21 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோல கேகாலை மாவட்டத்தில் 19 பேர், குருணாகல் மாவட்டத்தில் 18 பேர், காலி மாவட்டத்தில் 10 பேர், மாத்தறை மாவட்டத்தில் 09 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 பேர் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேநேரம், திருகோணமலை மாவட்டத்தில் 04 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 03 பேர், புத்தளம் மாவட்டத்தில் 02 பேர், மொனராகலை மாவட்டத்தில் 02 பேர், பதுளை மாவட்டத்தில் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 03 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் அடங்குவதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 

 

Fri, 01/01/2021 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை