சுக்ராவின் வீடு சென்று போன் பரிசளித்த சனத்

தொலைக்காட்சியில் கேள்வி, - பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 20 இலட்சம் ரூபாவை வென்ற சுக்ரா முனாவ்வரை அவரது இல்லத்துக்குச் சென்று முன்னாள் கிரிக்கெட்  வீரர் சனத் ஜயசூரியா வாழ்த்து தெரிவித்துள்ளார். சுக்ரா முனாவ்வரை, நஜீப்தீன் தலைமை நிர்வாக அதிகாரி டிபிஎல் குழுமத்துடன் வாழ்த்தி அவருக்கு போன் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.

 

Sat, 01/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை