வைத்தியர்களையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்

கொவிட்-19 இரண்டாம் அலையின் போது 100 வைத்தியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். சுமார் 40 வைத்தியர்கள் நாட்டின் பல கொவிட்-19 நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Sat, 01/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை