முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நாவில் எடுத்த தன்னிச்சையான சுய தீர்மானத்தின் தாக்கம் இன்றும் தொடர்கிறது

ஐ.நா.மனித உரிமை ஆணையரின் அறிக்கை ஒருதலைப்பட்சமானது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக 30.1 பிரேரணை கொண்டு வரப்பட்டது. 30.1 பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கும் சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்தும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக தனது தனிப்பட்ட விருப்பத்தை அரசாங்கத்தின் தீர்மானமாக தெரிவித்தார். இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறதென பொது மக்கள்  இருக்கலாமென முள்ளியவளை பொலிஸார், அதனை தோண்டி எடுக்க படையினருக்கு அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று கடந்த (28) கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்டது. இந்நிலையில் இப் பகுதியிலிருந்து 152 மில்லிமீற்றர் எறிகணைகள் 110, அதற்குரிய ஸ்கோப் 49,122 மில்லீமீற்றர் எறிகணைகள் 36,அதற்குரிய ஸ்கோப் 29,மற்றும் பியூஸ் 09, எறிகணைகள் வைக்கும் பிளாஸ்டிக் இரும்பு பெட்டிகள் என்பன படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் அவை படையினரின் பொறியியல் பிரிவினர் கொண்டு சென்றுள்ளார்கள்.

இது தொடர்பிலான அறிக்கையை முள்ளியவளை பொலிசார் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

Sat, 01/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை