இலங்கையில் 212, 213 ஆவது கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் 212, 213 ஆவது கொரோனா மரணங்கள் பதிவு-2 More COVID19 Death Reported-Total Increased Up to 213

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (03) அறிவித்துள்ளார்.

- 2 பெண்கள்
- 57, 76 வயதான, வெலிப்பன்னை, கொழும்பு 15 ஐச் சேர்ந்தவர்கள்

Sun, 01/03/2021 - 23:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை