Header Ads

பிரேமலால் ஜயசேகர இன்று பாராளுமன்றுக்கு

செப்டம்பர் 08, 2020
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற ...Read More

சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம்

செப்டம்பர் 08, 2020
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப...Read More

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் 6 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

செப்டம்பர் 08, 2020
முஜிபுர் ரஹ்மானிடம் 4 மணிநேர வாக்குமூலம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொ...Read More

20வது திருத்தத்திற்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுப்பது?

செப்டம்பர் 08, 2020
TNA இவ்வாரம் கூடி முடிவு −மாவை 20வது திருத்தத்துக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து இந்த வாரம் தமிழ் தேசிய கூட்டம...Read More

நியூ டயமன்ட் கப்பல் தீ; ஆராய மற்றுமொரு குழு

செப்டம்பர் 08, 2020
கல்முனை கடற் பிராந்தியத்தில் தீவிர பரிசீலனை தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை ஆராய்வதற்காக மற்றுமொரு விசேட குழுவினர் கல்முனை ...Read More

ஊவா மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் கடமை பொறுப்பேற்பு

செப்டம்பர் 08, 2020
ஊவா மாகாணத்தின் 13 ஆவது ஆளுநராக ஏ. ஜே. எம். முஸம்மில் கடமை பொறுப்பேற்பு வைபவம் ஊவா மாகாண சபை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.வைபவத்தி...Read More

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் 6 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

செப்டம்பர் 08, 2020
முஜிபுர் ரஹ்மானும் ஆணைக்குழு முன் ஆஜர் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலி...Read More

ஆணைக்குழுக்களினால் எவ்விதமான பயனுமில்லை

செப்டம்பர் 08, 2020
நாட்டு மக்களின் நலனுக்காகவே 20 ஆவது திருத்தம் முன்வைப்பு நல்லாட்சியில் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலம் கிடைத்த பயன்க...Read More

டுபாயிலிருந்து வந்தவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழப்பு

செப்டம்பர் 08, 2020
நுவரெலியா சுற்றுலா விடுதியொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபரொருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட...Read More

பெளத்த துறவிகளுக்கு காப்புறுதி; பிரதமர் மஹிந்த சஜித் பிரேமதாஸவிடம் ஆவணம்

செப்டம்பர் 08, 2020
பௌத்தத் துறவிகளுக்கான காப்புறுதி திட்டமான 'புதுபுத் சுரக்ஷா' திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவ...Read More

அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியன்

செப்டம்பர் 08, 2020
வரிப்பத்தான்சேனை சலாமா இளைஞர் கழகம் நடாத்திய அம்பாறை மாவட்ட மின்னொளிக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளைய...Read More

IPL: சென்னை வீரர்கள் 2 பேர் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா தொற்று

செப்டம்பர் 08, 2020
நடப்பு ஆண்டு ஐ.பி.எல். ரி-20 லீக் தொடருக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது. பிளே ஒஃப் சுற்று...Read More

பட்லர் அதிரடியால் இங்கிலாந்து தொடரை 2- 0 எனக் கைப்பற்றியது

செப்டம்பர் 08, 2020
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ரி 20 போட்டியில் 158 இலக்கை 4 விக்கெட் மட்டுமே இழந்து இங்கிலாந்து அணி எட்டி தொடரை கைப்பற்றியது. அவ...Read More

முதல்நிலை வீரரான ஜோகோவிச் தகுதி நீக்கம்

செப்டம்பர் 08, 2020
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் இருந்து உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிராண்ட்ஸ்லம் போட்ட...Read More

தலிபான்–ஆப்கான் அமைதி பேச்சுவார்த்தையில் தாமதம்

செப்டம்பர் 08, 2020
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் தலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளில் உருவாகியுள்ள சிக்கல்கள் காரணமாக ஆப்கான் அரச பேச்சுவ...Read More

ஜப்பானை சூறையாடிய சூறாவளி தென் கொரியா பக்கமாக நகர்வு

செப்டம்பர் 08, 2020
தெற்கு ஜப்பானில் சோதத்தை ஏற்படுத்திய ஹய்சேன் சூறாவளி நேற்று தென் கொரியாவை அடைந்தது. தென் கொரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரான பூச...Read More

ஆஸியில் கொரோனா தடுப்புமருந்து இலவசம்

செப்டம்பர் 08, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கான இரு தடுப்பு மருந்துகளின் சோதனை வெற்றியளித்தால் 85 மில்லியன் மருந்துகளை பெறவிருப்பதாக அவுஸ்திரேலியா குறிப்பி...Read More

உலக கொரோனா தொற்று 27 மில்லியனாக அதிகரிப்பு

செப்டம்பர் 08, 2020
உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை நேற்று 27 மில்லியனைத் தொட்டதாக அது தொடர்பில் தரவுகளை சேகரிக்கும் ஜோன் ஹொப்...Read More

பிரான்ஸில் ஈயை அடிக்க வீட்டை எரித்த முதியவர்

செப்டம்பர் 08, 2020
பிரான்ஸ் நாட்டு முதியவர் ஒருவர் ஈ ஒன்றை அடிக்கும் முயற்சியில் தமது வீட்டின் ஒரு பகுதியை தீயிட்டுள்ளார். 80 வயதுகளில் இருக்கும் அந்த...Read More

காட்டுத் தீக்கு மத்தியில் சிக்கிய 200 பேர் மீட்பு

செப்டம்பர் 08, 2020
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வேகமாக பரவும் காட்டுத் தீக்கு மத்தியில் சிக்கிய 200க்கும் அதிகமானோர் வான் வழியாக காப்பாற்றப்ப...Read More

பெலாரஸ் ஆர்ப்பாட்டங்களில் 600க்கும் அதிகமானோர் கைது

செப்டம்பர் 08, 2020
பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகசென்கோவுக்கு எதிராக ஆறு வாரங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கைது ...Read More

பலஸ்தீனர்களுக்கு நியாயமான தீர்வை கேட்டு டிரம்பிடம் சல்மான் வலியுறுத்து

செப்டம்பர் 08, 2020
பலஸ்தீனர்களுக்கான நியாயமான மற்றும் நிரந்தர தீர்வொன்றை எட்டுவதற்கு சவூதி ஆரேபியா ஆர்வமாக இருப்பதாக அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்த...Read More
Blogger இயக்குவது.