Header Ads

தற்கொலை குண்டுதாரி இல்ஹாம் அழுதவாறே வீட்டிலிருந்து சென்றார்; மைத்துனர் சாட்சியம்

ஜூன் 04, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சங்கரில்லா ஹோட்டல் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய இல்ஹாம் அஹ்மட், தாக்குதலுக்கு 07 மணி ...Read More

குளவிக் கொட்டு; 10 பெண்கள் வைத்தியசாலையில்

ஜூன் 04, 2020
தோட்டத் தொழிற்றுறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள்  கொட்டியதனால், 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...Read More

வருமான வரி செலுத்தாதோருக்கு அபராதம் இல்லை

ஜூன் 04, 2020
- ஜூன் 20 வரை சலுகைக் காலம் கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலகட்டத்தில், வருமான வரி செலுத்தத் தவறியவர்களு...Read More

சுகாதார சேவையிலுள்ளோர் தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கவும்

ஜூன் 04, 2020
- ஜூன் 08 வரை தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார ஊழியர்கள் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும...Read More

கொழும்பு மாநகர எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

ஜூன் 04, 2020
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் இன்று (04)  முதல் 04 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. ஒவ்வொரு பகுத...Read More

அரசாங்க ஊழியர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு

ஜூன் 04, 2020
அனைத்து அரச ஊழியர்களும் அடுத்த வாரம் முதல் பணியிடங்களுக்கு அழைக்கப்படுவார்கள் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரி...Read More

உயர்நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று முக்கியமானது

ஜூன் 04, 2020
ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் முழுமையாக சட்டபூர்வமானவையென உயர் நீதிமன்ற தீர்ப்பினூடாக தெளிவாகியுள்ளதாக ம...Read More

சமூகத்திற்குள் நிலவிய ஆபத்து முடிவிற்கு வந்தது

ஜூன் 04, 2020
கொவிட் 19 காரணமாக சமூகத்திற்குள் ஏற்பட்டிருந்த ஆபத்து முடிவிற்கு வந்துள்ளது என தெரிவித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்...Read More

தேர்தல் நடத்துவது தொடர்பில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் பரிந்துரைகள் வெளியீடு

ஜூன் 04, 2020
தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பின்பற்றவேண்டிய சுகாதார பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்ட வழிகாட்டல்க...Read More

பொதுத்தேர்தல் திகதி திங்களன்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

ஜூன் 04, 2020
வேட்பாளர் இலக்கம் வர்த்தமானி அறிவித்தல் அன்றைய தினமே வெளியீடு பாராளுமன்றத் தேர்தலை நடத்தும் திகதி எதிர்வரும் 08 ஆம் திகதி திங்கட்கி...Read More

நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே முழுப் பொறுப்பு

ஜூன் 04, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மத்திய வங்கியின் கீழுள்ள நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான முழுப் பொறுப்பையும் மத்திய வங்கி ஏற்க வேண்டுமென பி...Read More

‘இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகத்தினர் குரல் கொடுக்க வேண்டும்’

ஜூன் 04, 2020
டேரன் சேமி வேண்டுகோள் இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகத்தினர் குரல் கொடுக்க வேண்டும் என்று மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியின் முன்...Read More

உலகின் சிறந்த களத்தடுப்பாளர் டி வில்லியர்ஸ் ஆவார்

ஜூன் 04, 2020
- ஜான்டி ரோட்ஸ் நான் பார்த்தவரையில் ஏபி டி வில்லியர்ஸ்-தான் சிறந்த களத்தடுப்பாளர் என்று தென்ஆபிரிக்கா முன்னாள் வீரர் ஜொன்டி ரோட்ஸ் ...Read More

உமர் அக்மலின் மேன்முறையீட்டை பரிசீலனை செய்யவுள்ள முன்னாள் நீதிபதி

ஜூன் 04, 2020
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான உமர் அக்மல் சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகிய விடயம் ஒன்று தொடர்பில் போ...Read More

அமெரிக்காவில் தொடர்ந்தும் பெரும் ஆர்ப்பாட்டங்கள்: வன்முறை தணிவு

ஜூன் 04, 2020
பொலிஸ் காவலில் வைத்து ஆபிரிக்க அமெரிக்க இனத்தவரான ஜோர்ஜ் பிளொயிட் மரணத்த சம்பவத்திற்கு எதிராக எட்டாவது நாளாகவும் கடந்த செவ்வாய் இரவு...Read More

2016இல் கறுப்பினத்தவர் மரணம்: பிரான்ஸில் பாரிய ஆர்ப்பாட்டம்

ஜூன் 04, 2020
பிரான்ஸில் தடையை மீறி சுமார் 20,000 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் பொலிஸார் கட்டுப்பாட்டில் இருந்...Read More

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்

ஜூன் 04, 2020
மேற்குக் கரையின் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு தயாராகும்படி பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் இஸ்ரேலிய பாதுகாப்பு...Read More
Blogger இயக்குவது.