Header Ads

தேசிய வீடமைப்பு அதிகார சபை ஒப்பந்த ஊழியர்களுக்கு மீள் நியமனம்

பிப்ரவரி 27, 2020
ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வோரை முறையான செயன்முறையின் கீழ் ...Read More

கிழக்கில் சிறிதளவான மழை வீழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு

பிப்ரவரி 27, 2020
கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. சப்ரகமுவ மாகாணத்த...Read More

ஆசிய- உலக பதினொருவர் அணிகள் அறிவிப்பு

பிப்ரவரி 27, 2020
ஒட்டுமொத்த கிரிக்கெட் இரசிகர்களையும் கொண்டாட வைக்கும் வகையில், ஆசிய பதினொருவர் நட்சத்திர அணிக்கும் உலக பதினொருவர் நட்சத்திர அணிக்கும...Read More

மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் நிந்தவூர் என்.எஸ்.சி அணி சம்பியன்

பிப்ரவரி 27, 2020
பாலமுனை அல்-அறபா விளையாட்டுக்கழகத்தின் 25வது அண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி தொடரின் இறு...Read More

இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன்

பிப்ரவரி 27, 2020
இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத் தலைவராக வரையறுக்கப்பட்ட சிலோன் நியூஸ் பேப்பர் கம்பனி ஊடகவியலாளர் கருப்பையா ராமகிருஷ்...Read More

சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் சம்பியன்

பிப்ரவரி 27, 2020
அக்கரைப்பற்று நோ நேம் விளையாட்டுக் கழகம் நடாத்திய 'நோ நேம் ரீ10 பிளாஸ்ட் நிதஹஸ் கிண்ண 2020' கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் ப...Read More

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டி சமநிலையில்

பிப்ரவரி 27, 2020
புத்தளம் வெட்டரன்ஸ் கால்பந்தாட்ட அணிக்கும், கொழும்பு வெட்டரன்ஸ் கால்பந்தாட்ட அணிக்குமிடையில் நடைபெற்ற 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கா...Read More

அல்-ஹிலால் வித்தியாலய மாணவர்கள் ஏழு பேர் சதுரங்க போட்டிக்கு தெரிவு

பிப்ரவரி 27, 2020
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்- – ஹிலால் வித்தியலய மாணவர்கள் 7 பேர் தேசிய மட்ட சதுரங்க போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இல...Read More

அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்காது

பிப்ரவரி 27, 2020
அரசாங்கங்களை தீர்மானிக்கும் சக்தியை லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழந்துள்ளதாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் இது நிரூபிக்கப்படும் என்...Read More

அரசியல் ரீதியான சங்கங்களை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும்

பிப்ரவரி 27, 2020
"அரசியல் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொழில் சங்கங்களை உருவாக்கும் கலாசாரத்தை தவிர்த்து தொழில்சார் சங்கங்களை உருவாக்குவதில் ஆச...Read More

1,62,63,889 பேர் பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதி

பிப்ரவரி 27, 2020
2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை நேற்று உத்தியோகபூர்வமாக தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது. இதன்படி ஒரு கோடி 62 இலட...Read More

1,000 ரூபா சம்பளம் வழங்க ​ேதாட்டக் கம்பனிகள் இணக்கம்

பிப்ரவரி 27, 2020
தோட்ட தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல்1,000 ரூபாவை வழங்குவதற்கான அனைத்து இணக்கப்பாடுகளும் கம்பனிகளுடன் எட்டப்பட்டுள...Read More

தீர்மானத்திலிருந்து வெளியேறினாலும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடரும்

பிப்ரவரி 27, 2020
30/1 இலிருந்து வெளியேறுவதாக ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கை அறிவிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து...Read More

மலையக பல்கலைக்கழகம்; அமைச்சர் ஆறுமுகன் தலைமையில் கலந்துரையாடல்

பிப்ரவரி 27, 2020
ஹற்றனில் அமைக்கப்படவுள்ள மலையக பல்கலைகழகம் தொடர்பில், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு அலுவலகத்தில் நேற்று முக்கி...Read More

டின்சின் தோட்டபகுதியில் தீ மூன்று ஏக்கர் காடு அழிப்பு

பிப்ரவரி 27, 2020
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ டின்சின் தோட்ட பகுதியில் உள்ள மானா தோப்பிற்கு இனந்தெரியாதோரால் வைக்கப்ப...Read More

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்துக்கு 'மொபைல் எப்'

பிப்ரவரி 27, 2020
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்துக்காக விரைவில் செயலியொன்று 'மொபைல் எப்' அறிமுகப்படுத்தப்படும். அதன் ஊடாக அனைத்து தகவ...Read More

சென்.அந்தனிஸ் பாடசாலை கவனிப்பாரற்று கிடப்பது கவலையளிக்கிறது

பிப்ரவரி 27, 2020
நுவரெலியா நகருக்கு மிக அருகாமையில் உயர்தரம் வரை வகுப்புகளைக் கொண்ட ஒரு பாடசாலையாக அந்தனிஸ் பாடசாலை இயங்கியபோதும் அது பெருமளவானவர்களி...Read More

நேர்முகப் பரீட்சைக்காக முண்டியடித்து காத்திருக்கும் இளைஞர

பிப்ரவரி 27, 2020
ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கான நேர்முகப் பரீட்சை கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தில் நேற்று ஆரம்பமானது. நேர்ம...Read More

உலகின் பல நாடுகளுக்கும் கொவிட்-19 வைரஸ் பரவல்

பிப்ரவரி 27, 2020
ஈரான், இத்தாலி, தென் கொரியாவில் தீவிரம் புதிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இன்னும் உலகம் தயாராக வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்...Read More

மலேசிய அரசியல் நெருக்கடி: எம்.பிக்களுடன் மன்னர் பேச்சு

பிப்ரவரி 27, 2020
மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் திடீரென தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் ஏற்பட்டுள்ள அரசியல் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற...Read More

சிரிய இராணுவ தாக்குதல்கள்: 9 சிறுவர்களுடன் 20 பேர் பலி

பிப்ரவரி 27, 2020
இத்லிப் பிராந்தியத்தில் சிரிய இராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்களில் ஒன்பது சிறுவர்கள் உட்பட குறைந்தது 20 பொதுமக்கள் ...Read More

ஆஸி. வீரர்களுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணைகள்

பிப்ரவரி 27, 2020
ஆப்​கா​னிஸ்​தா​னில் பணி​யாற்​றும்​போது தங்​கள் நாட்டு அதி​ர​டிப் படை வீரர்க​ளால் நடத்​தப்​பட்​ட​தா​கக் கூறப்​ப​டும் 55 போர்க் குற்ற ...Read More
Blogger இயக்குவது.