Header Ads

பயணிகளை இறக்கிய பஸ் மீது மற்றொரு பஸ் மோதி விபத்து; ஒருவர் பலி

பிப்ரவரி 06, 2020
பயணிகளை இறக்கிக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றின் மீது தனியார் பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள...Read More

ஜப்பானில் நடுக்கடலில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் 10 பேருக்கு கொரோனா வைரஸ்

பிப்ரவரி 06, 2020
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டில் மட்டும் இதுவரை 492 பேர் உயிரிழந்துள்ளனர். 24,324 பேருக்கு வைரஸ் ...Read More

அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்

பிப்ரவரி 06, 2020
அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்றத்தில...Read More

‘கொரோனா’ வைரசை கண்டுபிடித்த வைத்தியரை நோய் தாக்கியது

பிப்ரவரி 06, 2020
‘கொரோனா’ வைரசை கண்டுபிடித்த டொக்டரை நோய் தாக்கி உள்ளது. காய்ச்சல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் பரவ...Read More

கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டு வந்த 4 வயது சீன சிறுமி

பிப்ரவரி 06, 2020
மலேசியாவில், கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி முற்றிலும் குணமடைந்துள்ளதாக மலேசிய அரசு...Read More

5 இலட்சத்திற்கும் அதிகமானோர் கடந்த 2 மாதங்களில் இடம்பெயர்வு

பிப்ரவரி 06, 2020
சிரியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 2 மாதங்களில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். ஐக்கிய ந...Read More

sஇலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது

பிப்ரவரி 06, 2020
இணை அமைச்சர் நித்தியானந்தா ராய் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாதென மத்திய அரசு திட்ட...Read More

ஹேமசிறி, பூஜித் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை

பிப்ரவரி 06, 2020
ஞாயிறுதோறும் சீ.ஐ.டியில் கையெழுத்திட உத்தரவு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுக்க தவறிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு ...Read More

ஐ.தே.மு: பெயர்,சின்னம் வார இறுதிக்குள் முடிவு

பிப்ரவரி 06, 2020
தேர்தல் செயலகத்திலும் பதிவு செய்ய ஏற்பாடு ஐக்கிய தேசிய முன்னணியில் தேசிய கூட்டணியின் பெயரும்,சின்னமும் இவ்வார இறுதிக்குள் தீர்மானிக...Read More

சீனப் பொருட்களின் இறக்குமதி ஊடாக வைரஸ் பரவும் சாத்தியம் கிடையாது

பிப்ரவரி 06, 2020
இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கமுமில்லை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களினூடாக கொரோனா வைரஸ் பரவுவதற்கான எந்த சான்ற...Read More

ரஷ்ய இராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் (Saliukov Oleg) நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்தபோது

பிப்ரவரி 06, 2020
ரஷ்ய இராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் (Saliukov Oleg) நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்தபோது பிடித்தபடம். கடந்த 03ஆம் திகதி இலங்...Read More

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கம்பன் புகழ் விருத

பிப்ரவரி 06, 2020
அகில இலங்கை கம்பன் கழகத்தின் கம்பன் விழா இறுதிநாள் நிகழ்வு நேற்று முன்தினம் இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விழாவில் த...Read More

ஜனாதிபதியின் சுதந்திர தின உரைக்கு சகல மக்களும் பாராட்டு

பிப்ரவரி 06, 2020
நாட்டின் 72ஆவது சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆற்றிய உரை அனைவரதும் பாராட்டைப் பெற்றுள்ளதில் எவ்வித சந்தேகமும் இல்லை...Read More

கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDA) மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டிருந்தபோத

பிப்ரவரி 06, 2020
கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDA) மாணவர்கள் நேற்று காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டிருந்தப...Read More

அரசுக்கு மூன்றில் இரண்டு பலம் கிடைத்தாலே இலக்குகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்

பிப்ரவரி 06, 2020
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் ஐ.தே.க ஒரேயொரு ஆசனத்தையே கைப்பற்றுமென்று தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் இராஜாங்க அமைச...Read More

தேர்தலில் ஐ.தே.கவின் சின்னம் யானையாகவே இருக்க வேண்டும்

பிப்ரவரி 06, 2020
ஐக்கிய தேசிய கூட்டணியின் பெயர் ஏதுவாக அமையப்பெற்றாலும் பொதுத் தேர்தலுக்கான அதன் சின்னம் யானையாகவே இருக்கவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்...Read More

இருண்ட யுகம் மீண்டும் வராமல் தடுக்கும் துணிச்சல் எமக்கு வேண்டும்

பிப்ரவரி 06, 2020
நாட்டில் இருள் சூழ்ந்த யுகம் மீண்டும் வந்துவிடாமல் பாதுகாத்துக்ெகாள்ளும் துணிச்சலை வரவழைத்துக்ெகாள்ள வேண்டிய காலகட்டத்தில் துணிச்சலு...Read More

நீதியை அமுல்படுத்தக்ேகாரி மரத்தின் மேல் ஏறி நபரொருவர் சத்தியாக்கிரகம்

பிப்ரவரி 06, 2020
'ஒரே நாட்டில் ஒரே நீதியை அமுல்படுத்துமாறு' கோரியும் சகல பொலிஸ் நிலையங்களிலும் இன, மத சார்பற்ற முறையில் நீதியாக நடந்துகொள்ளும...Read More

பிரிட்டிஷ், ஜேர்மன் குழுக்கள் மட்டு. மாவட்டத்திற்கு விஜயம்

பிப்ரவரி 06, 2020
பாதுகாப்பு அங்கிகள் கையளிப்பு இங்கிலாந்து ,ஜேர்மன் நாட்டுக்குழுவினர் நேற்றுமுன்தினம் (04) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொ...Read More

கைவிடப்பட்ட நிலையில் 2178 ஏக்கர் தோட்டங்கள்

பிப்ரவரி 06, 2020
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு பணிப்பு பதுளை மாவட்டத்தில் 2178 ஏக்கர் தேயிலைக் காணிகள் கைவிடப்ப...Read More

முதல் ஒருநாள் போட்டி; இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

பிப்ரவரி 06, 2020
சுற்றுலா இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே கேப் டவுனில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தெ...Read More

கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அணி சம்பியன்

பிப்ரவரி 06, 2020
பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின் 12வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கழக அணிகளுக்கிடையே ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த லீக் முறையி...Read More

இல்ல விளையாட்டு போட்டியில் மினா இல்லம் சம்பியன்

பிப்ரவரி 06, 2020
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் இவ்வருடத்துக்கான (2020) இல்ல விளையாட்டுபோட்டியில் மினா இல்லம் 361 புள்ளிகளைப் பெற்று...Read More
Blogger இயக்குவது.