மைத்திரிபால தலைமையில் சு.க. மத்திய குழு இன்று கூடுகிறது

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகிறது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறும்.

இதன்போது கட்சியின் மறுசீரமைப்பு குறித்தும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

Wed, 12/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை