Header Ads

பக்க வடிவமைப்பாளர் விஸ்வகாந்தனின் மாமா காலமானார்

தினகரன் பக்க வடிவமைப்புப் பிரிவில் கடமைபுரியும் எஸ்.எம்.விஸ்வகாந்தனின் மாமா (அம்மாவின் சகோதரர்) ரா.ஜீவரட்னம் (வயது 82) திங்கட்கிழமை 07.12.2020 காலமானார்.

அன்னாரின் பூதவுடல் -அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை 8.00 மணியிலிருந்து பொரளை ஜயரட்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைக்காக இன்று நண்பகல் 1.00 மணிக்கு பொரளை கனத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

Wed, 12/09/2020 - 12:26


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.