'எங்கள் மக்கள் சக்தி'யின் தேசிய பட்டியல் எம்.பியாக ரத்ன தேரர் நியமனம்

எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கான தேசிய பட்டியல் உறுப்பினராக அத்துரலிய ரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். எங்கள் மக்கள் சக்தி கட்சிக்குக் கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு  அத்துரலிய ரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்தார்.

 

Sat, 12/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை