2021 இல் கிராமிய பொருளாதார அபிவிருத்தியை கட்டியெழுப்ப 2 இலட்சம் சுயதொழில் வாய்ப்புகள்

உருவாக்கப்படும் என்கிறார் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷ

விவசாயம், கால்நடை நிர்வாகம், மீன்பிடி, மின், எரிசக்தி உற்பத்தி, வீடுகளைச் சார்ந்த தொழிற்துறை உட்பட 2,00,000 சுயதொழில் வாயப்புக்களை உருவாக்க வசதிகளை ஏற்படுத்த அரசு உத்தேசித்துள்ளது.

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்திப் பயனாளிகளின் ஜீவனோபாய நடவடிக்கையை மேம்படுத்தும் செயற்பாட்டின் தலைமைத்துவத்தை சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்கு வழங்கவுள்ளதாக பொருளாதார மீள் எழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார். 

Wed, 12/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை