எமது சகோதர பத்திரிகை 'தினமின' 111ஆவது ஆண்டு நிறைவில்

எமது நிறுவனத்தின் சகோதர பத்திரிகையான 'தினமின' பத்திரிகையின் 111 ஆவது வருட பூர்த்தியையொட்டி நிறுவனத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ தயாரத்ன, தினமின ஆசிரியர் காமினி ஜயலத் ஆகியோர் கேக் வெட்டுவதை காணலாம். நிகழ்வில் நிறுவனப் பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Fri, 12/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை