Header Ads

அனைத்து TV, வானொலி சேவைகளிலும் நாட்டு மக்களுக்கு புதனன்று ஜனாதிபதி விசேட உரை

இரவு 8.30 மணிக்கு இடம்பெறும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை 2020-.11-.18 அன்று இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாகவும் ஒலி/ஒளிபரப்பப்படும்.

Mon, 11/16/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.