மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவில்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று (24) முற்பகல் 9.45 மணியளவில் அங்கு வருகை தந்ததோடு, கடந்த வருடம் ஏப்ரல் 21இல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tue, 11/24/2020 - 10:38
from tkn
Post a Comment