பொலிஸ் மாஅதிபராக சீ.டி. விக்ரமரத்னவை நியமிக்க அனுமதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொலிஸ் மாஅதிபராக பரிந்துரை செய்யப்பட்டிருந்த பதில் பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்னவை நியமிக்க பாராளுமன்ற தெரிவு குழு அனுமதி வழங்கியுள்ளது.
Tue, 11/24/2020 - 12:00
from tkn
Post a Comment