ராம் கராத்தே சங்கம் நடாத்திய போட்டியில் றய்யான் பாடசாலை மாணவன் கபில நிறப்பட்டி

ராம் கராத்தே சங்கத்தின் மாணவர்கள் தரப்படுத்தல் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் அக்கரைப்பற்று பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன் போது வெற்றிபெற்ற அக்கரைப்பற்று றய்யான் சர்வதேச பாடசாலையின் மாணவன் முகம்மட் சதாத் அபாஸ், ராம் கராத்தே சங்கத்தின் தலைமைப் போதனாசிரியர் சிஹான் கே. கேந்திரமூர்த்தியினால் கபில நிற பட்டி அணிவிக்கப்படுவதனையும், சான்றிதழ் வழங்கப்படுவதனையும் அருகில் பாடசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஜி.எம்.சதாத், சிரேஷ்ட போதனாசிரியர் சிஹான் எம்.பி.செய்னுலாப்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று மத்திய நிருபர்

 

Tue, 11/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை