2020 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2020 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு-2020 Grade 5 Scholarship Exam Cut-Off Marks Released

தற்போது வெளியாகியுள்ள 2020, தரம் 5புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் மாவட்டங்களுக்கான சிங்கள மற்றும்  தமிழ்மொழி மூலமான பரீட்சாத்திகளுக்கான வெட்டுப் புள்ளிகள் வருமாறு:

வெட்டுப்புள்ளிகள்
மாவட்டம் சிங்கள மொழி
தமிழ் மொழி
1. கொழும்பு 169 162
2. கம்பஹா 169 162
3. களுத்துறை 169 162
4. கண்டி 169 162
5. மாத்தளை 169 162
6. நுவரெலியா 161 158
7. காலி 169 162
8. மாத்தறை 169 162
9. அம்பாந்தோட்டை 164 160
10. யாழ்ப்பாணம் - 160
11. கிளிநொச்சி - 160
12. மன்னார் - 158
13. வவுனியா 157 160
14. முல்லைத்தீவு 157 160
15. மட்டக்களப்பு - 160
16. அம்பாறை 162 160
17. திருகோணமலை 161 159
18. குருணாகல் 169 162
19. புத்தளம் 163 157
20. அநுராதபுரம் 163 158
21. பொலன்னறுவை 163 159
22. பதுளை 163 159
23. மொணராகலை 162 155
24. இரத்தினபுரி 165 158
25. கேகாலை 169 162

Sun, 11/15/2020 - 23:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை