ரின் மீன்களுக்கு சில்லறை விலை 200 ரூபாவாக நிர்ணயம்

டக்ளஸ், -பந்துல கலந்துரையாடி தீர்மானம்

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் பந்துல குணவர்த்தன ஆகியோர் ரின் மீன்களுக்கான சில்லறை விலையை 200 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளனர். அத்தோடு உள்ளூர் ரின் மீன் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். 

Fri, 11/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை