Header Ads

இலங்கை இந்திய சமுதாய பேரவையின் புதிய தலைவர் பிரதமரினால் கௌரவிப்பு

இலங்கை இந்திய சமுதாயப் பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ராஜு சிவராமன், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். இச் சந்திப்பின்போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Thu, 10/29/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.