செந்தில்- ஞானசாரதேரர் சந்திப்பு

பிரதமரின் இணை ப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் நேற்று முன்தினம் கலகொட அத்தே ஞானசார தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். அதேவேளை இந்தியா விற்கும் இலங்கைக்கும் இடையிலான கலாசார மேம்பாடு சம்பந்தமாகவும் அத்தோடு பொருளாதார மேம்பாட்டுக்காக பிற மதங்களுக்கு மாறிய மக்களை சொந்த மதத்திற்கு மீட்டெடுப்பதற்கான புதிய திட்டங்களை உருவாக்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்ட தாக தெரியவருகிறது.

 

 

Wed, 10/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை