Header Ads

வாள் வெட்டுக்குழு நடத்திய அட்டகாசம்

தாய், மகன் மீது சரமாரி தாக்குதல்

யாழ்ப்பாணம் – நீர்வேலி சந்திக்கு அண்மையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்த இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதோடு,  “என்னுடைய சகோதரர் நிரபராதி எந்தக் குற்றங்களுடனும் தொடர்புடையவர் அல்ல என்று நான் முன்னரே கூறியிருந்தேன். எவ்வாறான விசாரணைகளிற்கும் அவர் ஒத்துழைப்பை வழங்குவார் என்றும் சொன்னேன். அந்தவகையில் 05 மாதங்கள் கடந்து எந்தக் குற்றச்சாட்டுடனும் அவருக்கு தொடர்பில்லை என்றவகையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு சம்பவத்திற்காக விசாரணை மேற்கொள்ளும்போது குற்றவாளியாக இருந்தால்தான் சிறையிலே அடைப்பது வழமை என்று சட்டத்தரணிகள் கூறுகிறார்கள். அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிக்க முன்னரே அவர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புகாவலில் வைக்கப்பட்டு 05 மாதங்கள் சிறையிலே அடைக்கப்பட்டார். தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

யாழ்.விசேட நிருபர்

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.