Header Ads

விமானப் படை புதிய தளபதியாக சுதர்சன பத்திரன

இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை விமானப் படையின் 18 ஆவது தளபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Sat, 10/31/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.