Header Ads

ஆட்பதிவு திணைக்களம் 3 தினங்கள் மூடப்படும்

7,8,9 நாட்களில் சேவைகள் நிறுத்தம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் எதிர்வரும் 03 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் அலுவலகத்தில் 07 ஆம், 08 ஆம், 09 ஆம் திகதிகளில் பொது மக்கள் சேவைகள் நடைபெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 10/07/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.